Rethuga Murugupillai, B.A.

எனது பெயர் ரேதுகா முருகுப்பிள்ளை, நான் Aarburg (AG)’ ல் வசித்து வருகின்றேன். 2017 ஆடிமாதம் எனது பட்டபடிப்பை (Logopädin, B.A) பேச்சு- மூச்சுப் பயிற்சியாளராக Interkantonale Hochschule für Heilpädagogik, Zürich’ ல் நிறைவு செய்துள்ளேன்.

நான் தற்போது ஆரம்ப, மேற்பள்ளி மாணவர்களின் (Vor- und Nachschulkinder) பேச்சுப்பயிற்சியாளராக Jordi-Kompetenz’ ல் வேலை செய்து வருகின்றேன். நான் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளிக்கும்போது நாளடைவில் அவர்களின் பேச்சுத்திறனின் அதிகரிப்பு என்னை வியக்க வைப்பதை வார்த்தைகளில் விபரிக்கமுடியாது.

«Wir sollten Lernen mit den Augen des Kindes zu sehen, mit den Ohren des Kindes zu hören, mit dem Herzen des Kindes zu fühlen.» (Alfred Adler)

Rethuga Murugupillai, B.A.

Ich arbeite seit September 2017 in der logopädischen Praxis bei Jordi-Kompetenz mit Kindern und Jugendlichen aus dem Vor- und Nachschulbereich und wohne in Aarburg (AG). Im Sommer 2017 habe ich mein Bachelorstudium in Logopädie an der Interkantonalen Hochschule für Heilpädagogik in Zürich beendet.

Die Arbeit mit Kindern und Jugendlichen bedeutet für mich eine abwechslungsreiche und spannende Tätigkeit. Ich finde es absolut unbeschreiblich zu sehen, wie unterschiedlich sich die jungen Menschen entwickeln und ihre Persönlichkeiten immer weiter festigen.

«Wir sollten Lernen mit den Augen des Kindes zu sehen, mit den Ohren des Kindes zu hören, mit dem Herzen des Kindes zu fühlen.» (Alfred Adler)